என் இனியவனே
புகைப்பதை நிறுத்திவிடு
உன்னுடல் கெட்டுவிடும் என்றோ
உறவாடும் சமயம்
இடயுறாய் இருக்கிறதென்றோ
இதை நான் வற்புறுத்தவில்லை
ஒரு வகையில்
சிகரட்டும்
எனக்கு சக்களத்தி தன்
எனக்கு மட்டுமே
சொந்தமான இதழ்களுடன்
அவ்வபோது அனைத்து
உறவாடுவதால்.
புதன், 9 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

1 கருத்து:
பதிவுலகத்திற்கு நல்வரவு.
பதிவை வெளியிடுமுன் சற்று வாக்கியங்களை சரி பார்த்துவிடுங்கள். அர்த்த பிழை , அர்த்தத்தை அனர்த்தமாக்கிவிடும்.
கருத்துரையிடுக